Grade 3

நிலை 3
நிலைக் குறிப்புகள்
வயது வரம்பு:

குறைந்த பட்சம் 7 வயது.

தகுதி:

நிலை 2 முடித்திருக்க வேண்டும்.

நோக்கம்:

தமிழ் மொழியின் அனைத்து எழுத்துக்களையும் பயிற்றுவித்தல்.
எழுத்துக்களுடன் பெயர்ச்சொற்கள் மற்றும் வினைச்சொற்களைப் பயிற்றுவித்தல்.
மிக எளிமையான முறையில் தமிழ் இலக்கணப் பாடங்களை அறிமுகப்படுத்துதல்.
திருக்குறள், ஆத்திச்சூடி, பலமொழிகள் மற்றும் பாடல்கள் பயிற்றுவித்தல்.

மொழித்திறன்:

சிறு வாக்கியங்களைப் படித்து புரிந்து கொள்ளுதல், எழுதுதல்.
சிறுகதைகளை உள்வாங்கி கருத்தை புரிந்து கொள்ளுதல்.

இலக்கணம்:

வினைச்சொற்கள் மற்றும் கால நிலைகளை அறிதல்.
ஒருமை-பன்மை, எதிர்பதம், குறில்-நெடில் என எளிமையான இலக்கண அடிப்படைகளை அறிந்து கொள்ளுதல்.